தமிழகம் எவ்வாறு காலனி ஆக்கப்பட்டது என்பதைத் தமிழ்ச் சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை எடுத்துரைப்பதன் ஊடாக விவரிக்கிறது இந்நூல். இதுவரை எடுத்துக்கூறப்படாத தமிழகத்தின் காலனியத் தொடக்கக் காலம் பற்றி மிக விரிவாக, மூல ஆதாரங்கள் அடிப்படையில் இந்நூல் மிகச் சிறப்பாக முன்வைக்கிறது. இந்நூலாசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபன் போர்ச்சுகீசு, பிரெஞ்சு முதலான மொழிகளில் உள்ள ஆவணங்களை முதன்முதலாகப் பயன்படுத்தி, பின்னிடைக்கால மற்றும் காலனியக் காலத் தமிழக வரலாறு குறித்த மிகச் சிறந்த ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவர்.
Be the first to rate this book.