‘சினிமா என்ற கலைவடிவம் நம்முடைய கலாரசனையின் ஆதாரப்புள்ளியாக இருக்கிறது. இந்த வடிவத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வழிகாட்டும் எழுத்துகள் நமக்கு அவசியமாக இருக்கின்றன.‘
அந்தவகையில் காலச்சுவடு வெளியீடாக கடந்த ஜனவரியில் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியான நூல்தான் இரா. பிரபாகர் எழுதியிருக்கும் ‘சினிமா ஓர் அறிமுகம்‘.
முப்பது ஆண்டுகளாக மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் பிரபாகரனின் இந்நூல் சினிமாவை விளங்கிக்கொள்வதற்கான கையேடாகத் திகழ்கிறது.
Be the first to rate this book.