காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற திருப்பாடகம், திருவூரகம் கோயில்களின் விஸ்வருபச் சிற்பங்களைக்குறித்த கட்டடவியல் சார்ந்த ஆய்வு நூல் இது. மீண்டும் மீண்டும் களஆய்வுகள் பல மேற்கொண்டு ஆதாரங்களை உறுதிசெய்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கோயில்களின் அமைப்பை விஸ்தாரமாய் விளக்கும் ! இந்நூலில் கட்டடக்கலை தவிர வரலாற்று, இலக்கியச் செய்திகளும் கொட்டிக் கிடக்கின்றன. தரமிக்க மொழிநடை இந்நூலின் இன்னொரு சிறப்பு.
- பழ. அதியமான்
Be the first to rate this book.