சதானந்தனின் அண்ணன் ஆனந்தனும் சௌமினியின் அக்கா சுரபியும் ஆனந்தனின் வீட்டு விருப்பத்தை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் தான்.ஆனால் ஆனந்தனை உரிஞ்சி வாழவே வந்தது போல்சௌமினியையும் அவளுடைய இரட்டை குணசீலனையும் சதானந்தன் குற்றம் சாட்டி விரட்டிக் கொண்டிருப்பது எவ்விதத்தில் சரியாகும் ?
Be the first to rate this book.