தமிழ் கலாச்சாரத்தில் தீவிர நம்பிக்கைக் கொண்டவர், அதனாலோ என்னவோ இவரது கதைகளும் அதன் புனிதத்தைப் பேணிக்காப்பதையே தன் கடமையாகக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக குடும்ப உறவுகளை உரத்தக் குரலில் உயர்த்திப் பிடிப்பவையாகவே கதைகளும், கதைமாந்தர்களும் இருப்பது வாசிப்பவனை உவகை அடைய வைக்கும் விஷயமாக இருக்கின்றன. நாகரிகம் என்ற பெயரில் நம் வேர்களை காலைச் சுற்றிய பாம்பாய் எண்ணும் இன்றைய தலைமுறைக்கு கௌசல்யா ரங்கநாதனின் கதைகள், அவர்களை சுய பரிசீலனைக்கு உட்படுத்தத் தூண்டுபவையாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.
Be the first to rate this book.