பரதேசியுடன் நீங்கள் இந்நூலில் சுற்றிப் பார்க்கப் போகும் முக்கியச் சீனச் சுற்றுலாத்தலங்கள்:
1. சீனத் தலைநகர் பீஜிங்
Beijing, the Capital of China
2. சீனப் பெருஞ்சுவர்
The Great Wall of China
3. முட்டியானியூ, சீனப் பெருஞ்சுவரின் பகுதி
Mutianyu, a Part of the Great Wall of China
4. விலக்கப்பட்ட நகரம்
The Forbidden City
5. சொர்க்கத்தின் ஆலயம்
Temple of Heaven
6. உலகின் 2ஆவது மாபெரும் புறநகர் ரயில்வே நிலையம்
World’s 2nd Biggest Metro Railways
7. சீனப் பேரரசரின் கோடைகால அரண்மனை
Summer Palace
8. சீனப் பேரரசியின் சலவைக்கல் படகு
Marble boat
9. சொர்க்கத்தின் வாசல் (எ) டியனன்மென் சதுக்கம்
Tiananmen Square
10. சீனாவின் நுழைவாயில்
The Great Gate of China
மேலும் பல! இவை தவிர பிரம்மாண்டப் பரப்பளவுள்ள சீன அரண்மனைகளின் மலைக்க வைக்கும் வடிவமைப்புகள்...
சித்திர வேலைப்பாடுள்ள 55 அடி உயரப் பளிங்குக்கல், 750 மீட்டர் நீளமுள்ள நடைபாதை போன்ற பல வியப்பூட்டும் பொருட்கள் பற்றிச் சுவையான தகவல்கள்...
பேரரசி சிக்ஸி முதல் புரட்சியாளர் மாவோ வரையான சீனப் பெருந்தலைவர்களின் வியப்பூட்டும் வரலாற்றுச் செய்திகள்...
அரசாட்சிக் காலம் முதல் இன்றைய கம்யூனிஸ்ட் காலம் வரையிலான சீனாவின் அதிசயிக்க வைக்கும் வரலாற்றுத் தகவல்கள்...
எல்லாவற்றுக்கும் மேலாய்ப் புரியாத மொழி, தெரியாத பழக்க வழக்கங்கள் கொண்ட விந்தை நாட்டில் மாட்டிய ஒரு தமிழனின் சிரிப்பூட்டும் அனுபவங்கள்!
அனைத்தும் அறிந்து வியக்க, மலைக்க, சிரிக்க வாருங்கள் உள்ளே!
Be the first to rate this book.