கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு, சீனாவில் முதல்ஆட்சி அமைந்துவிட்டது. சீனாவின் நீண்ட வரலாற்றை, பிரமிப்பூட்டும் கலாசாரத்தை ஒரு சாஷேவில் நிரப்பும் முயற்சி இந்நூல். உலகச் சந்தையில் மேட் இன் சீனா லேபிள் இல்லாத ஒரு பொருளை தேடிப்பிடிப்பது சிரம்மானது. சீனாவின் தாக்கத்துக்கு உட்படாத தேசங்களோ தீவுகளோ இவ்வுலகில் இல்லை. கம்யூனிசப் புரட்சியாக இருந்தாலும் சரி. கம்ப்யூட்டர் புரட்சியாக இருந்தாலும் சரி. சீனாவிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான பாடங்கள் உள்ளன. வளமான வரலாறு, முற்றிலும் வித்தியாசமான கலாசாரம் நவநாகரிக மாற்றங்கள். உலகுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமக சீனா ஜொலிப்பதற்குக் காரணமான அத்தனை அம்சங்களையும் இந்நூல் தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகிறது.
- பதிப்பகத்தார்.
Be the first to rate this book.