* சிக்கன். அசைவ உணவுகளின் அரசி. சாப்பாட்டு ரசிகர்களின் முதல் சாய்ஸ். உணவு மேசையில் இது இருந்தால், அன்றைய சாப்பாடு அமர்க்களமான விருந்து என்று அர்த்தம்.
* 40 சிக்கன் சமையல் வகைகள் உள்ளே!
* சிக்கன் வெஜிடபிள் மசாலா சூப், கானாடு காத்தான் கோழிக் குழம்பு, சிக்கன் முந்திரி குருமா, சிக்கன் பரோட்டா சால்னா, ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி, சிக்கன் கட்லெட், சிக்கன் பக்கோடா, சிக்கன் 65. காரசாரமான ‘கமகம’ பட்டியல்.
* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Be the first to rate this book.