ஆனந்த் ஆட வருவதற்கு முன் இந்தியாவில் செஸ் விளையாட்டு பற்றிய அடிப்படைகள் பெரும்பாலானோருக்குத் தெரியாது.
ஒரு தனிமனிதராக, தனது வெற்றிகளின் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் ஆசியக் கண்டம் முழுக்க செஸ் பற்றிய விழிப்பு உணர்வை உண்டாக்கியவர் விஸ்வநாதன் ஆனந்த். ஆம். அவருக்கு முன்னாள் செஸ் ராஜாக்காளக ரஷ்யர்களே இருந்தார்கள். காலம் காலமாக.
இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை, நூல் வடிவில் வெளிவருவது இதுவே முதல்முறை. தமிழில் மட்டுமல்ல. உலக மொழிகள் அனைத்திலுமே இதுதான் முதல்!
Be the first to rate this book.