பிம்பங்களுக்கும் நிஜங்களுக்கும் ஓயாத போராட்டம். பிம்பங்கள் சரிந்து அம்பலமாகும்போது அந்த நிர்வாணத்தைப் பணமாக மாற்ற விழையும் ஊடகங்கள், குடும்பங்களுக்குள் ஊடகங்கள் ஏற்படுத்தும் பண்பாட்டு உளவியல் சிக்கல்கள், விபரீதமான உறவுகளுக்குப் பின்னால் படியும் குற்றங்கள், தொழில் போட்டியில் யாரோ சில மனிதர்கள் எங்கோ பின்னிவைத்த சிலந்தி வலையில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி விவசாயிகள் என அனைவரும் ஒரு புள்ளியில் சேரும் இடமும் விலகும் இடமுமே இந்த நாவலின் மையக்கரு.
Be the first to rate this book.