தமிழ் நவீன இலக்கியத்தை உருவாக்கியதில் ரஷ்ய இலக்கியங்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. டால்ஸ்டாய் தஸ்தாயெவ்ஸ்கி,கார்க்கி, செகாவ், கோகல், புஷ்கின், துர்கனேவ், லேர்மன்தேவ், குப்ரின், கோரலங்கோ, சிங்கிஸ் ஐத்மாத்தவ் என்று நீளும் ரஷ்ய இலக்கியப்படைப்புகளே தமது ஆதர்சம் எனும் எஸ். ராமகிருஷ்ணன் அது குறித்து தமது ஆழ்ந்த புரிதலையும் அனுபவத்தையும் இந்த நூலின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்.
Be the first to rate this book.