இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கும் மதிகண்ணனின் ஐந்தாவது நூல் இது. 2005-இல் வெளியான ‘அ-நிக்ரகம்’ சிறுகதைத் தொகுப்பிற்குப் பின்னர் ‘ஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள்’ இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
இப்போது ‘சமேலியன் ஷாப்பிங் மால்’ மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. நவீன உலகின் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட 13 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்வேறு தளங்களில் 21ஆம் நூற்றாண்டிலும் நாம் எதிர்கொள்ளக்கூடிய பல்வேற விஷயங்களின் மையப்படுத்திய தொகுப்பு இது.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளில் சிலவற்றில் அகம் சார்ந்த விஷயங்களில் கவனம் குவித்திருப்பதும் இருப்பது இத் தொகுப்பின் சிறப்பு. வாசிப்பிற்கு இதமான நடை…
Be the first to rate this book.