வெளிநாடுகளிலுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் ஐம்பது லட்சம். அதில் ஐந்து லட்சம் பேர் கரிபியன் கடல் பிரதேசத்திலும், பிரிடிஷ் கயானா, சூரிநாம் ஆகிய நாடுகளிலும் வசிக்கின்றனர். கண்ணுக்கெட்டாத தூரத்தில் வாழும் நமது மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இப்புத்தகம் ஓரளவு உதவும்.
Be the first to rate this book.