கால் சென்டரில் பணி புரிவர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. இந்நூலில் கால் சென்டரின் தொழில் நுட்பம் பற்றியும் அங்கு பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் பற்றியும் அந்தப் பணியில் ஏஜென்ட்டுகளின் கடமைகள் பற்றியும் வேலையில் சேர்பவர்கள் எப்படி தங்கள் திறன்களை வளர்த்துகொள்வதென்றும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பதவி உயர்வும் பற்றியும் மீட்டிங் மற்றும் விவாதங்கள் பற்றியும் இந்நூலில் ஆசிரியர் எழுதியுள்ளார்
Be the first to rate this book.