கேக்கின் பிறந்தநாள் (Cakin Piranthanaal) கதையின் வாயிலாக, குழந்தைகளின் உலகில், கற்பனைகளை பரவ விட்டு, அடுத்த தலைமுறையின் மறுக்க முடியாத துரித உணவுக் கலாச்சாரப்போக்கினை சிந்திக்க வைத்து, குழந்தைகளின் உள அடிப்படையில் மனமகிழ்வுடன் துரித உணவு குறித்து சிறு அசைவினை ஏற்படுத்துவதே இக்கதையின் நோக்கமாகும். அடுத்தத் தலைமுறையின் துரித உணவு கலாச்சாரத்தின் தீங்கு குறித்து இந்நூல் சிந்திக்க வைக்கும்…
Be the first to rate this book.