பதினேழு புதிய சிறுகதைகளைக் கொண்ட ‘புத்தரின் நிழல்’ என்ற இத்தொகுதி அறபாத்தின் இலக்கிய முதிர்ச்சியைக் காட்டும் பல கதைகளைக் கொண்டுள்ளது. கிழக்கிழங்கை முஸ்லிம்களின் பல்வேறு வாழ்க்கைக் கோலங்களை, யுத்தத்தின் வடுக்களைப் பதிவு செய்துள்ள கதைகள் இவை.
சலிப்பில்லாமல் கதை சொல்லும் திறன் அறபாத்துக்கு கைவந்துள்ளது. வெவ்வேறு கதை சொல்லும் பாணிகளைக் கையாண்டுள்ளார். பின்நாவீனச் சோதனையிலும் அக்கறை காட்டியுள்ளார். இலக்கியச் செழுமையும் செய்நேர்த்தியும் மிக்க இக்கதைகள் தேர்ந்த வாசகருக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை
- எம்.ஏ. நுஃமான்
Be the first to rate this book.