மைக்கேல் கேரிதர்ஸ் நம்மைப் புத்தரின் வாழ்க்கை பற்றியும் போதனை பற்றியும் உள்ள பல்வேறு விவரணைகளின் வழியாக அழைத்துச் செல்கிறார். புத்தர் காலத்திய இந்தியாவில் நிலவிய சமூக, அரசியல் பின்னணி பற்றி ஆழமாக விவாதிக்கிறார்; மேலும் அவருடைய சிந்தனையின் வளர்ச்சியைப் படிப்படியாக விவரிக் கிறார். அது மட்டுமல்ல, இன்று பௌத்தம் விரைவாகவும் பரவலாகவும் இரண்டறக் கலந்தது பற்றியும் தற்போது அதனுடைய பயன்பாடு பற்றியும் அவர் மதிப்பிடுகிறார்.
Be the first to rate this book.