காபியில் கூட தனி மணம், பிரத்யேக ருசி. அதுதான் பிராமண சமையலின் சிறப்பம்சம்.
61 பிராமணாள் சமையல் வகைகள் உள்ளே!
திருவாதிரை களி, காரடையான் நோன்பு அடை, சீடை, அரைத்து-விட்ட குழம்பு, பாகற்காய் பிட்லை, பருப்பு உசிலி, மாங்காய் பச்சடி, மோர் களி, உக்காரை, கருவடான் குழம்பு. நாவினிக்க, நெஞ்சினிக்க நிறைவான உணவு வகைகள்.
வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Be the first to rate this book.