பூமிக்குள் ஓடுகிறது நதி பள்ளர், தேவர் சமூகத்தில் நிலவும் சாதியக் கலவரங்களை முன்னிறுத்தி நகர்கிறது. ஆனால் சமூக உறவுமுறையில் தேவர் சமூகத்தில் பிறந்த பிள்ளைக்குப் பள்ளர் சமூகப் பெண் பால்கொடுக்கும் சடங்கு நடக்கும் நிகழ்வினைத் தலைமுறை தத்துவமாக வழங்கிவருவதைக் கதை மூலமாகப் பதிவுசெய்கிறார். பள்ளர் தேவர் சமூகத்தில் நிலவும் சாதிய கலவரங்களுக்கு மாற்றாக, சமரச நோக்கத்திற்காக ஆசிரியர் இக்கதையை எழுதியதாக எண்ணத் தோன்றுகிறது.
Be the first to rate this book.