சுவையான, சுலபமான சைவ, அசைவ பிரியாணி, புலாவ், ஃபிரைட்ரைஸ் - 30 வகைகள்.
பிரியாணி, புலாவ் வகைகளுக்கு ஏற்ற 10 வகை சைவ, அசைவ சைட் டிஷ்கள்.
வெஜிடபிள் பிரியாணி, டெல்லி தாபா பிரியாணி, மலேஷியன் சிக்கன் பிரியாணி என்று அணிவகுக்கும் பட்டியல் உங்களை அசத்தப் போவது நிச்சயம்.
வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Be the first to rate this book.