1982 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்திரன் அவர்கள் எழுதிய கவிதைகளின் மொத்த தொகுப்பாக இந்நூல் வெளியாகியுள்ளது. இந்திரனின் கவிதைகள் எப்படியெல்லாம் தனித்துவமானது என்பதை. அவரின் சமகாலத்தில் வாழ்ந்தவர்களின் அனுபவ வரிகளாக பதிவாகி இருப்பதைத்தான் கீழே கொடுத்துள்ளோம்.
இந்திரன் கவிதைகள் தமிழுக்குப் புதிய பரிமாண விஸ்தீரணம் - சுஜாதா
நகரங்களின் கவிதை முகம் இந்திரன் - கவிஞர் சிற்பி
நகர வாழ்க்கையைத் தார்ச்சாலையின் மூலம் கவிஞர் இந்திரன் அடையாளப் படுத்துகிறார் - இன்குலாப்
படித்ததுமே இந்திரனின் புள்ளி என் மனதில் ஒரு விளைவை ஏற்படுத்தியது. - நகுலன்
Be the first to rate this book.