ஒரு செல்லில் இருக்கும் DNA-வுக்குள் 1.6 GB தரவுகளைச் சேமிக்க முடியும். நம் உடல் முழுதும் இருக்கும் ஒட்டுமொத்த செல்களின் DNA-வுக்குள் 100 ZBs அளவிலான தரவுகளைச் சேமிக்க முடியும். மெமரி கார்டு, பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றிற்குப் பதிலாக எதிர்காலத்தில் DNA மெமரி வரப் போகிறது. ஒரு கிராம் DNA-வில் 200 PBs தரவுகளைச் சேமிக்கலாம். ஏற்கனவே விக்கிப்பீடியாவில் துவங்கி வெப்சீரிஸ் வரைக்கும் அதில் Upload செய்து Download செய்துள்ளனர். ஒரே ஒரு காபி கப் அளவிலான DNA-வில் இவ்வுலகின் ஒட்டுமொத்த தரவுகளையும் சேமிக்க முடியும்.
Be the first to rate this book.