பீஷ்மர்.. தன் ஆயுள் முழுவதுமே அவர் தனக்காக வாழவில்லை தன் பேரப் பிள்ளைகளின் ஒற்றுமைக்காக அவர் அனுபவித்த கஷ்டங்கள் ஏராளம். அம்பு படுக்கையில் அவர் படுத்திருந்த போதும் கூட தன் பேரப்பிள்ளைகளின் சமாதானத்துக்காகவே அவர் ஏங்கினார்.
- தினமலர்
பீஷ்மரின் தேசம் என்ற இந்த நூல் ஒரு நல்ல மனிதனின் இரங்கத்தக்க வரலாறு.
- நடிகர் ராஜேஷ்
தன் பேரப் பிள்ளைகளின் மீது பீஷ்மருக்கு இருந்த பாசம் அவரை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தது என்பதனை மிக அருமையாக சித்தரித்து சொல்லுகிறது இந்த சோக காவியம்.
- தினத்தந்தி
பீஷ்மர் அஸ்தினாபுரத்தின் நான்கு தலைமுறைகளை கட்டிக் காக்கிறார். பீஷ்மரின் பெருமூச்சுகளே மீஷ்மரின் தேசம்.
- நடிகர் சமூத்திரக்கனி
பீஷ்மரின் தியாக வாழ்க்கையே அவருக்கு பிதாமகர் என்ற கவுரத்தை பெற்றுத்தருகிறது.
- தினமணி
மகாபாரதத்தை சகலமும் அறிந்திருக்கும் இன்றைய சூழ்ச்சியிலும் கூட விஜயராஜ் எழுதிய ஆறு மகாபாரத நூல்களுமே செட்டு செட்டாக விற்கிறது என்றால் அவரது எழுத்தின் சிறப்பே அதற்கு காரணம்.
- நடிகர் சிவகுமார்
Be the first to rate this book.