குறியீடு என்பது ஒன்று மற்றொன்றை மறைபொருளால் உணர்த்துவது; குறியீடாக வரும் சொல் தனது நேரடி பொருளைத் தராது தன்னுள் உள்ளுறையாக வேறொன்றை மறைத்து வைத்திருக்கும்.
பாரதி கவிதைகளில் காணப்படும் குறியீடுகளை இனங்கண்டு அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார் பாரதியியல் ஆய்வாளர் கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி ஏறக்குறைய பதினைந்து கவிதைகளில் குறியீடுகள் திரை விலக்கி முகம் காட்டுகின்றன.
முன்னரே வெளிவந்துள்ளன. பாப்பாப் பாட்டில் பகவத் கீதை, பாரதி ஓர் அத்வைதியே, வேதாந்த மரத்தில் சில வேர்கள் என்ற நூல்கள் கா.வி.ஸ்ரீயின் ஆய்வுத்திறமைக்குச் சாட்சியங்களாக நிற்கின்றன.
இந்த நூல் பாரதியியலுக்கும் கல்விப்புலத்திற்கும் ஒரு நல்வரவு.
Be the first to rate this book.