பயத்தைப் பற்றிய மிகவும் அருமையாக புரிதல் கொண்டு இதில் விலக்கியுள்ளார்கள்.
எதற்கு பயப்படுகிறோம் ? எங்கு பயப்படுகிறோம் என்ற கேள்விகளை தாண்டி பயம் என்றால் என்ன ?அது எங்கு உருவாகிறது? புரிதலைக் கொண்டு இதில் ஆசிரியர் ஞானி கிருஷ்ணமூர்த்தி விளக்கியுள்ளார்
பயம் என்பது நீங்கள்தான்.
உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அந்த கர்வம் ஆணவம் தான் பயமாக வெளிப்படுகிறது.
உங்களிலிருந்து பயம் வேறொன்று அல்ல அது உங்களில் இருந்து தான் வெளிப்படுகிறது.
பயத்தை தடுக்கவும் மறைக்கவும் புதைக்கவோ முடியாது. அப்படி
தடுக்கவோ மறைக்கவோ செய்தால் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து நீங்கள் தடுப்புச் சுவர்களை எழுப்பி அதற்கு பின்னால் இருப்பீர்கள்.
இப்போது தடுப்பு சுவர் உடைகிறதோ அப்போது மீண்டும் அங்கு பயம் உருவாகிறது.
பயத்தை கடப்பதற்கு அதன் புரிதலை கொண்டு இருந்தால் மட்டுமே அதை கடக்க முடியும்.
பயத்தை பற்றி ஒரு ஆழ்ந்த புரிதலை ஞானி கூறியுள்ளார் இந்த புத்தகத்தில்.
5 பயம் என்றால் என்ன ?
பயத்தைப் பற்றிய மிகவும் அருமையாக புரிதல் கொண்டு இதில் விலக்கியுள்ளார்கள். எதற்கு பயப்படுகிறோம் ? எங்கு பயப்படுகிறோம் என்ற கேள்விகளை தாண்டி பயம் என்றால் என்ன ?அது எங்கு உருவாகிறது? புரிதலைக் கொண்டு இதில் ஆசிரியர் ஞானி கிருஷ்ணமூர்த்தி விளக்கியுள்ளார் பயம் என்பது நீங்கள்தான். உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அந்த கர்வம் ஆணவம் தான் பயமாக வெளிப்படுகிறது. உங்களிலிருந்து பயம் வேறொன்று அல்ல அது உங்களில் இருந்து தான் வெளிப்படுகிறது. பயத்தை தடுக்கவும் மறைக்கவும் புதைக்கவோ முடியாது. அப்படி தடுக்கவோ மறைக்கவோ செய்தால் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து நீங்கள் தடுப்புச் சுவர்களை எழுப்பி அதற்கு பின்னால் இருப்பீர்கள். இப்போது தடுப்பு சுவர் உடைகிறதோ அப்போது மீண்டும் அங்கு பயம் உருவாகிறது. பயத்தை கடப்பதற்கு அதன் புரிதலை கொண்டு இருந்தால் மட்டுமே அதை கடக்க முடியும். பயத்தை பற்றி ஒரு ஆழ்ந்த புரிதலை ஞானி கூறியுள்ளார் இந்த புத்தகத்தில்.
Prakash 21-01-2023 06:04 am