பலப்பரீட்சை செகாவின் குறுநாவல்களில் முக்கியமானது. மனித இயல்பின் பன்முகத்தன்மைகளைக் காட்டும் அற்புதப் படைப்பு. ரஷ்ய நடுத்தர வர்க்கத்தின் காதலைக் காட்டுவதாக ஆரம்பிக்கும் இந்தக் குறுநாவல் அழுகிக் கொண்டிருக்கும் ரஷ்யாவின் ஜாரிய வீரம், கௌரவம் என்ற கருத்தாக்கங்களோடு மோதும் போது ஒரு காவியத் திருப்பம் ஏற்படுகிறது.விதி பல சமயங்களில் முட்டாள்தனமானது என்ற இறுதியான செகாவிய உளவியல் விவரிப்போடு முடிகிறது. பலப்பரீட்சை செகாவின் முக்கியமான குறுநாவல்களில் ஒன்று. மனித இயல்பின் பன்முகத் தன்மையைக் காட்டும் செகாவின் அற்புதப் படைப்பு.
Be the first to rate this book.