மலையாளச் சிறுகதையில் மறுமலர்ச்சிக் காலக்கதைகள் சமூகப் பிண்ணனிக் கொண்டவை. நவீனத்துவ, பின்நவீனத்துவக் கதைகள் இருப்பின் சிக்கல்களை எழுதியவை. புதிய காலம் இந்த மதிப்பீடுகளைக் காலாவதியாக்கியிருக்கிறது.
உண்ணி. ஆர். கதைகள், மறுமலர்ச்சிக் காலக்கதைகளோ நவீனத்துவ பின்நவீனத்துவக் கதைகளோ உருவாக்கி வைத்திருந்த வகைமாதிரிகளை நிராகரித்ததால் ஏற்பட்ட சிதில சமவெளியிலிருந்து தோன்றி தற்காலச் சிறுகதைகளின் புதிய கேள்விகளையும் புதிய நுண்ணுணர்வுகளையும் முன்வைக்கின்றன.
அதன் உயிர்த்தன்மை சிதையாமல் மொழிபெயர்த்திருக்கிறார் சுகுமாரன்.
Be the first to rate this book.