மனிதனின் சமூக,உளவியல் தெளிவையும், தெளிவின்மையையும் ஒரு வளைகோட்டில் காட்டுகிறது இந்த நாவல். கோட்டின் ஏற்ற இறக்கங்கள் பாத்திரங்களின் நிறங்களை மாற்றிக் காட்டுகின்றன. எப்போதும் நிறம் இழக்கும் சமூகத்தை எதிர்கொள்ளும் நிறமற்ற மனிதனின் சிக்கல்களை இந்த நாவல் சாத்தியப்படுத்துகிறது. சொற்கள் ஆக்கப்படாத மனப் புதைவுகளை வாழ்வின் முடிவில் வெளிப்படுத்தும் மனிதப் போக்கை பதிவு செய்கிறது இந்த நாவல்.
Be the first to rate this book.