போர்வெறி கொண்ட பாபரின் இதயம் பூக்களையும் பழத்தோட்டங்களையும் கவிதைகளையும் நேசிக்கிறது. பன்னிரெண்டு வயதில் அரசுரிமைப்பெற பாபர் துவங்கிய போர் அவர் இந்தியாவின் மொகலாயப் பேரரசின் முதல் மாமன்னராகும் வரை தொடர்கிறது. இடையறாத போர்க்களங்களில் நகர்ந்த பாபரின் வாழ்க்கையில் வெற்றியும் வீழ்ச்சியும் மாறிமாறி தொடர்கின்றன.
Be the first to rate this book.