பாரதி என்றாலே தீப்பொறி தெறிக்கும்
அதுபோல் தாம் அவரின் பாடல்களும் கட்டுரைகளும் சமுதாயத்தின் மாற்றத்திக்காக அருந்தொண்டு மலையை சுமந்துவந்து வீழ்ந்து கிடந்த மக்களின் முகத்தில் தண்ணீரை தெளித்து புத்துணர்வூட்டி விழித்தெழ வைத்தது
அப்படிப்பட்ட மகா கவியின் சிந்தனை மற்றும் இலக்கிய முக மாற்றங்களின் வடிவங்கள் இப்புத்தகத்தில் ஆய்ந்தெடுக்கப்பட்டு நம்முன் வைக்கப்பட்டிருக்கிறது
Be the first to rate this book.