ஆயிஷா இரா. நடராசன் தனது பேனாவின் வலு அனைத்தையும், தனது அக்கரை, கரிசனம் ஆகியவை அனைத்தையும் ஒன்று திரட்டி எழுதியுள்ள நூல். இந்திய நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் தங்களைக் காக்கச் சொல்லி கேவலுடன் தாய் முகம் நோக்கி அழும் பிள்ளைகள் போல நம்மிடம் பேசுகின்றன. மனதை இளகச் செய்து, செயல்படத் தூண்டும் கடிதங்கள் வடிவில்… கடமையுணர்வோடு உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் அஞ்சல் ஊழியர்களாக பாரதி புத்தகாலயம்…
Be the first to rate this book.