இளமை ததும்பும் சுவாரசியமான எழுத்து நடையால் வசீகரித்து வரும் யுவகிருஷ்ணாவின் ‘அழிக்கப் பிறந்தன்’ விசிடியை மையமாகக் கொண்ட விறுவிறு கதை, ‘படுவேகமான த்ரில்லர் வகையறா’ நாவல் என சக எழுத்தாளர்கள் சான்று கொடுத்துள்ளனர்.
பர்மாபஜாரைப் பற்றியும்,அங்கு நிகழும் சட்டத்திற்கு புரம்பான நிழல் வியாபாரத்தைப் பற்றியும் விரவிக் கிடக்கும் தகவல்கள். ‘க்ரே’ மார்க்கெட்டின் டான் வாப்பா, மீன் பிடித்தல், மருந்து வியாபாரம், போலீஸ் விசாரணை என்று சென்னையின் மறுப்பக்கத்தை நுணுக்கமாக விவரித்திருப்பது இந்நாவலின் தனிச்சிறப்பு.
Be the first to rate this book.