இதுவரை வெளிவராத தேனி மாவட்ட தொல்லியல் தொடர்பான கையேட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இந்த நூல். முதல் பகுதியைப் படித்து வரும்போதே தொல்லியல் என்ற அறிவியலின் எல்லாத்தளங்களையும் நம் கண்முன்னே விரித்துப்போடுகிறது. ‘அகழ்வாராய்ச்சி’ எனத் தொடங்கி ‘தமிழின் எழுத்து மாற்றங்கள்’ வரையிலான தலைப்புகளில் வகைப்படுத்தி நூலைத் திட்டமிட்டுக் கட்டமைத்துள்ளார்.
Be the first to rate this book.