இக்கவிதைத் தொகுப்பை உருவும், கருவும் சிதறாமல் அப்படியெ தமிழில் மொழி பெயர்த்துள்ள நீல, பத்மநாபன், பல விருதுகளைப் பெற்றவர், பல கவிதைகள், கதைகள், மற்றும் புதினங்களைப் படைத்தவர். தமது படைப்புகளில் இன்றைய வாழ்க்கை, சமூகம் பற்றிய தமது மதிப்பீடுகளையும், பார்வைகளையும் முன் வைப்பவர். இவரது படைப்புகளில் மண்ணின் மணமும், மானிடவியல் கருத்துக்களும், ஆன்மீகத்தின் நுண்ணிய தரிசனங்களும் விரவி வரும்.
Be the first to rate this book.