மாபெரும் வரலாற்றாசிரியரான யதுநாத் சர்க்கார், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் குறித்து முழுமையான சித்திரத்தை இந்த நூலில் வழங்கியிருக்கிறார். இன்றும் சர்ச்சைக்குரியவராகத் திகழும் ஒரு பேரரசரின் ஆச்சரியமூட்டும் வாழ்க்கை சித்திரம். ஔரங்கசீப் குறித்த நம் பார்வைகளையும் அபிப்பிரயாயங்களையும் மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் முக்கியமான படைப்பும்கூட.
Be the first to rate this book.