தமிழகத்தின் பல்வேறு ஆளுமைகளுடனான நேர்காணல்கள். எழுதப்பட்ட வாக்கியங்களை விட உரையாடல் முக்கியமானது. விரிவான புரிதல்களை சாத்தியமாக்குவது. தமிழின் வரலாறு, இலக்கியம், சமூக அரசியல், நாடகம், பால் நிலை, புலம்பெயர்ச்சூழல், எனப் பல்வேறுபட்ட தளங்களில் இயங்கிவருகின்ற சிவத்தம்பி, சுபவீ, மௌனகுரு, வெண்ணிலா, டேவிட், மாத்தளை சோமு, அ.சிவசுப்பிரமணியன், ஆஷா பாரதி, யூமா வாசுகி, சிந்தாமணி உள்ளிட்ட 10 ஆளுமைகளுடனான நேர்காணல்களை முத்தையா வெள்ளையன் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
Be the first to rate this book.