இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற (1930) அமெரிக்க எழுத்தாளரான சின்க்ளேர் லூயிஸ் எழுதி 1935 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில நாவல். அதை, தேர்ந்த மொழிபெயர்ப்பாளளரான கி. இலக்குவன் தமிழில் தந்துள்ளார். முசோலினியும், ஹிட்லரும் அதிகாரத்திற்கு வந்து ஐரோப்பா வதைப்பட்டபோது அமெரிக்காவில் அதுபோலெல்லாம் நடக்காது எனும் பேச்சுகளுக்கு மத்தியில் 1936 இல் ஒரு ஃபாசிஸ்ட் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதாக விரியும் நாவல். இன்றைய அமெரிக்க, இந்திய நிலைகளுக்கும் பொருத்தப்பாடு கொண்ட நாவல்.
Be the first to rate this book.