ஓர் ஆய்வகச் சுண்டெலியின் ஒரு நாள் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இக்குறுநாவல் அச்சிற்றுயிரின் தொன்மங்களையும் உள்ளார்ந்த மரபணுவியல், சூழியல், பரிணாமவியல் சார்ந்த அறிவியல் கருத்தாக்கங்களையும் தொட்டுக் கடக்கிறது. அவற்றைத் தாண்டி மானுட அறங்களின் எல்லைகளையும் அனைத்திற்கும் மேலாக அவ்வுயிருக்கான வாழ்வர்த்தங்களையும் ஆராய்ச்சி வழி ஈடுபட்டிருக்கும் இரு ஆய்வாளர்களின் பொருந்தாக் காதலுறவினூடாக இலக்கியச் சுவையோடு சொல்லிப் போகிறது.
Be the first to rate this book.