நிஜ வாழ்வில்கூட ஏற்கெனவே பார்த்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் சிறிய அளவிலான அதிகாரம் கிடைக்கும் இடங்களில் கூட மனிதர்கள் பல நேரங்களில் முட்டாள்தனமான செயல்களைச் செய்வதுண்டு. தங்களது அதிகாரத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
தினம் ஒரு அதிசயத்தைக் காட்டச் செல்லி மக்களை இம்சிக்கும் அதிசய ராஜா, சொர்க்கத்தில் இடம் வாங்கித் தருகிறேன் என்று ஊரை ஏமாற்றும் டிமுக்கோ ராஜா, மாளிகைகளைக் கட்டித் தள்ளும் மாளிகை ராஜா, இம்போசிசன் எழுதிக் கொண்டிருக்கும் ராஜா, இங்கிட்டு அங்கிட்டு என குதித்துக் கொண்டிருக்கும் ராஜா என பல ராஜாக்களை நீங்கள் இந்தப் புத்தகத்தில் சந்திக்கப் போறீங்க. சந்திப்பது மட்டுமல்ல, இவர்களின் முட்டாள்தனத்தால் நடக்கும் நகைச்சுவை சம்பவங்களை ரசிப்பதோடு சிந்திக்கவும் போறீங்க…
Be the first to rate this book.