1975 ஜூன் 25 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலாளி வர்க்க தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். உச்சநீதி மன்றத்தில், வாழ்வதற்கே உரிமையில்லை என்று அறிவிக்கப்பட்டது. மக்களை ஏமாற்ற 20 அம்ச திட்டம் அறிவிக்கப்பட்டது. பெரும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் குதூகலித்தனர். அந்த அவசர நிலையின் பின்னணியில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.
Be the first to rate this book.