வாழ்வின் உக்கிரமான தருணங்களில்தானே வாழ்க்கை செதுக்கப்படுகிறது. அமுதன் என்ற மனிதனின் அகம், புறம் வழி, நம்மை வாழ்தல் எனும் அஸ்தினாபுரக் களத்தில் இறக்கிப் பார்க்கிறது இந்நாவல். முண்டமாய் கழுத்தறுப்பட்டு துடிக்கும் ஒரு கொலை நிகழ்த்துதலைவிட, காழ்ப்பும் குரோதமும் இருட்டுமானது மனித மனங்கள். இயல்பெனும் இருத்தல் வழி நீந்திக் கடந்தால் கரை. வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் முடிச்சவிழ்க்கும் புதிர்களாலானதுதானே. அஸ்தினாபுரம் யுத்தங்களாலானது.
- கவிஞர் நெப்போலியன், சிங்கப்பூர்.
Be the first to rate this book.