அன்ரிமோடா கேலக்ஸியின் மேலே உட்கார்ந்துகொண்டு நம்ம பால்வெளி மண்டல சூரியக் குடும்பத்தை, அங்கு நடக்கின்ற பல்வகையான செயல்பாடுகளைக் கதைகளுக்குள் புகுத்தி
இருக்கிறார் ஆசிரியர்.ஒரு முறை உங்களை நீங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டு நீங்கள் ரோபோட்டா என்பதைப் பரிசோதித்துக்கொண்டு நூலுக்குள் நுழையுமாறு வேண்டுகின்றேன்… ஏனெனில் இந்த அறிவியல் புனை கதைத் தொகுப்பு என்பது மனிதர்களுக்குத்தான்.
Be the first to rate this book.