கலந்தாலோசித்தல் என்பது அனைத்து முஸ்லிம்களதும் அன்றாட நலன்களைப் பாதுகாக்கக் கூடிய ஓர் அம்சமாக அமைதல் வேண்டும். அதுவே முஸ்லிம்களது சீர்திருந்திய வாழ்வமைப்பினை நெறிப்படுத்தும் கருவியாக அமையும்.
அஷ்ஷூறா எனும் கோட்பாடு முஸ்லிம் சமூக வாழ்வில் எவ்வாறு அறிமுகப்படுத்தப்படலாம், நிறுவன மயப்படுத்தப்படலாம், பிரயோகிக்கப்படலாம் முதலிய விடயங்கள் குறித்தே இந்நூல் பெரிதும் உரையாடுகின்றது. அஹ்மத் அல் றைஸூனி, இந்த முயற்சியில் தீட்சண்யமான புதிய நோக்குகளுடன் இதுவரை பெரிதும் உரையாடப்படாத பல அம்சங்கள் மீது வாசகர்களின் கவனத்தை ஈர்த்தெடுக்கின்றார்.
Be the first to rate this book.