இந்த நாவல் கொண்டிருக்கும் மனச் சுமை எல்லாக் காலத்துக்குமானது. நம்மைச் சாட்சியங்களாக்கி நிகழ்ந்து முடிந்த இனப் பேரழிவையும் அன்பைப் போற்றிய த்த்துவமரபை காலடிகளில் புதைத்துவிட்டு அதிகாரத்தின் கீழ் பலியிடப்படும் மனித உணர்வுகளையும் குறியீடுகளாலும் சில இடங்களில் கவிதைக்கான மொழியாலும் ஓர் எளியவனின் கேள்விகளோடும் எள்ளல் தொனிமிக்க அரசியலோடும் தன்னுள் கொண்டிருக்கும் இந்த படைப்பு வழக்கமான நாவல் மரபிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறது.
Be the first to rate this book.