சாதிகளின் தோற்றம், வளர்ச்சி, தக்க வைக்கும் பிழைப்புவாத இயங்கியல், இவற்றை கோட்பாட்டு ரீதியாக கல்வி - அறிவுத் தளத்தில் நன்றாக அறிந்து வைத்திருக்கின்ற, சமுக மாற்றம் பேசும் படித்த அறிவு ஜீவிகளின் சாதி உணர்வு இருக்கிறதே. அதையும் கண்டறிந்து, அவர்களிடம் பேசும் சாதி ஒழிப்பு அரசியல் சமுக மாற்றத்துக்கான காரணியாக அமைவதில்லை. அது அவர்களின் உள் மனதில் நுட்பமாகப் பதுங்கிக் கிடப்பதை ஆஷ் படுகொலை வரலாற்றில் கண்டுணர முடிந்தது. இப்படுகொலையில் நேரடியாக, மறைமுகமாக, சராசரி பார்ப்பனர்களும், எடைக்கு எடை வேளாளர்களும் செய்த இத்தகைய அறிவு ஜீவித்தன அசிங்கத்தை எங்கே போய் சொல்ல!
Be the first to rate this book.