சோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா?
உண்மை என்றால் அது என்ன சைவம்?
சித்தாந்த சைவமா? வைதீகச் சைவமா?
சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள்?
சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா?
சிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன்? இப்படிக் கேள்விகள் எழுகின்றன!
பதில் தேடி சோழர்கள் ஆட்சிக்குள் புகுவோம்!
Be the first to rate this book.