இமையத்தின் நாவல்களில் சாவுக்கும் வாழ்வுக்குமான மிகக் குறைந்த இடைவெளி, வாழ்க்கை அமைந்திருக்கும் விதத்தில், வாழும் விதத்தில் மனிதனுக்கும் மிருகத்துக்குமான இடைவெளி, கற்பனைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளி, கெளரவமான வாழ்க்கைக்கும் கெளரவமான கற்பனைக்குமான இடைவெளி ஆகிய அடிப்படை விஷயங்கள்... வாழ்க்கையின் தளத்தில் நாவலாகியிருக்கின்றன. அப்பட்டமான வாழ்க்கையை ... கலையாக எடுத்துச்சொல்லுவது சாத்தியம்தான் என்று இரண்டாவது முறையும் காட்டியிருக்கிறார் இமையம்.
Be the first to rate this book.