அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள் ரப், இலாஹ், இபாதத், தீன். இந்த நான்கு அடிப்படைச் சொற்களையும் குர்ஆன் எந்தப் பொருளில் கையாளுகிறது?
குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் இவற்றை எப்படிப் புரிந்து கொண்டார்கள்? இந்தச் சொற்களின் இன்றைய நிலை என்ன? இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளரான மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் தமக்கே உரிய பாணியில் விரிவாக அலசுகிறார்!
ஓரிறைக் கொள்கைக்கு வலு சேர்த்து இணைவைப்பைத் தகர்த்தெறியும் இடிமுழக்க நூல்!
Be the first to rate this book.