கிராண்ட் மாஸ்டர் சோவா கோக் சூயி வையகத்துக்கு அளித்த அரிய
பொக்கிஷம் பிராண சிகிச்சை. அது ஒரு முழுமையான
வாழ்க்கைத் தத்துவம். இக பர வாழ்க்கைக்கு நம்மை நன்கு வழி நடத்தும்
நெறிமுறை.வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி வகுத்துக் கொடுக்கும்
ஒரு உயர் நெறி. இந்தச் சிகிச்சைமுறைக்குத் தேவையானது எல்லாம்
நமது திடமான நம்பிக்கை, நமது பத்துவிரல்களே. முழு நம்பிக்கையுடன்
அந்த விரல்கள் செயல் பட்டால் நமது விதி எப்படி மாறி விடும்
என்பதையே இந்நூல் விளக்குகிறது.
Be the first to rate this book.