டைனிங் டேபிள் டாக்டர். தினப்படி சாப்பாட்டில் ஏதேனும் ஒரு கீரை இருந்தால் மாத பட்ஜெட்டில் மருத்துவ செலவை ரப்பர் போட்டு அழிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
50 வகை கீரை சமையல் உள்ளே!
மணத்தக்காளி கீரைக் குழம்பு, முருங்கைக்கீரை சாம்பார், வல்லாரை புதினா சாதம், பாலக்கீரை மஷ்ரூம் பிரியாணி. ம்ருத்துவ குணம் மாறாத மணாக்கும் கீரை சமையல்.
வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Be the first to rate this book.